Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய மகளிர் அணி சாதனை வெற்றி!

இந்திய மகளிர் அணி சாதனை வெற்றி!

-

- Advertisement -

 

இந்திய மகளிர் அணி சாதனை வெற்றி!
Photo: BCCI Women

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

‘பெரியார் நினைவுத் தினம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

மும்பையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 406 ரன்கள், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 261 ரன்களும் எடுத்திருந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

“போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதல்முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு நடந்த 10 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 4- ல் வெற்றி, எஞ்சிய 6 போட்டிகள் டிராவில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ