ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.
நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படம்… வெளியானது அதிரடி அறிவிப்பு…
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவரில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவரில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, மணீஷ் பாண்டே 42, ரகுவன்ஷி 13 ரன்களை எடுத்தனர். மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 56, டிம் டேவிட் 24, இஷான் கிஷன் 13, ரோஹித் ஷர்மா 11 ரன்களைச் சேர்த்தனர்.
பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய படம்… படப்பிடிப்பு தொடக்கம்…
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது மும்பை அணி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வாய்ப்பை இழந்தது. ஐ.பி.எல். தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்தது.