இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தாயின் உடல்நிலையைக் கருதி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.
ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் லைலா’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் விளையாடுகிறார்.