Homeசெய்திகள்விளையாட்டுரக்பி உலகக்கோப்பை வென்ற தென்னாப்பிரிக்கா அணி.... டிச.15- ல் பொது விடுமுறை அறிவித்த அதிபர்!

ரக்பி உலகக்கோப்பை வென்ற தென்னாப்பிரிக்கா அணி…. டிச.15- ல் பொது விடுமுறை அறிவித்த அதிபர்!

-

- Advertisement -

 

ரக்பி உலகக்கோப்பை வென்ற தென்னாப்பிரிக்கா அணி.... டிச.15- ல் பொது விடுமுறை அறிவித்த அதிபர்!
File Photo

ரக்பி உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடும் வகையில், தென்னாப்பிரிக்காவில் வரும் டிசம்பர் 15- ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

பிரான்சில் அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை ரக்பி போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதனை கொண்டாட சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு ஒரு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்களிடம் உரையாற்றிய தென்னாப்பிரிக்கா அதிபர், சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வரும் டிசம்பர் 15- ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பொது விடுமுறை என அறிவித்தார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!

அந்நாளை ஒற்றுமை மற்றும் நம்பிக்கை நாளாகக் கருதி, வெற்றியைக் கொண்டாடவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ