Homeசெய்திகள்விளையாட்டுதென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

-

 

இந்திய கிரிக்கெட் அணிகளின் ஜெர்சியை தயாரிக்கும் 'அடிடாஸ்' நிறுவனம்!
Photo: India Cricket Team

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி, வரும் டிசம்பர் 10- ஆம் தேதி நடைபெறுகிறது. கேப்டன் சூர்யகுமார் தலைமையிலான டி20 அணியில், ஜெய்ஷ்வால், சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜித்தேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பிஸ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கேப்டன் கே.எல்.ராகுல் தலைமையிலான ஒருநாள் அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜித் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சாஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஜெய்ஷ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

MUST READ