Homeசெய்திகள்விளையாட்டுதந்தை, மகன் என இரு தலைமுறைகளுடன் விளையாடிய விராட் கோலி!

தந்தை, மகன் என இரு தலைமுறைகளுடன் விளையாடிய விராட் கோலி!

-

 

தந்தை, மகன் என இரு தலைமுறைகளுடன் விளையாடிய விராட் கோலி!
Photo: ICC

தந்தை, மகன் என இரு தலைமுறைகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.

பரத், வாணி போஜன் கூட்டணியின் புதிய திரில்லர்………. ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு டொமினிக்கா நகரில் உள்ள விண்ட்சோர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய அணி விளையாடி வருகிறது.

கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர்…… ரிலீஸ் தேதி அப்டேட்!

இந்த நிலையில், கடந்த 2011- ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, மேற்கிந்திய தீவுகளின் அணியின் ஜாம்பவானான சந்தர் பாலுக்கு எதிராக விளையாடினார். தற்போது, 12 ஆண்டுகள் கழித்து அவரது மகன் ஜூனியர் சந்தர் பாலுடன் விராட் கோலி விளையாடியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் ஜோடிக்கு எதிராக விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சினுடன் விராட் கோலி இணைந்துள்ளார்.

MUST READ