இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஒட்டுமொத்தமாக ரன்களை எடுக்க 276 கி.மீ. தூரம் அளவிற்கு ஓடியுள்ளார்.
“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
உடலைக் கட்கோட்புடன் வைத்துக் கொள்வதில் முக்கியத்துவம் கொடுக்கும் விராட் கோலி, ஒரு ரன்னை இரண்டு ரன்களாக மாற்றுவதில் வல்லவர். கடந்த 2008- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 501 போட்டிகளில் விளையாடி 13,748 ரன்களை ஓடியே எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 25,582 ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார்.
இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு!
இதனிடையே, குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வைரத்தால் வடிவமைக்கப்பட்ட பேட்டைப் பரிசளிக்கத் திட்டமிட்டுள்ளார்.