Homeசெய்திகள்விளையாட்டுஹர்திக்கிடம் இருந்து கேப்டன்சி ஏன் பறிக்கப்பட்டது ? - அஜித் அகர்கர் விளக்கம்

ஹர்திக்கிடம் இருந்து கேப்டன்சி ஏன் பறிக்கப்பட்டது ? – அஜித் அகர்கர் விளக்கம்

-

 

ஹர்திக்கிடம்  இருந்து கேப்டன்சி ஏன் பறிக்கப்பட்டது ? - அஜித் அகர்கர் விளக்கம்

ஹர்திக்கிடம் இருந்து கேப்டன்சி ஏன் பறிக்கப்பட்டது ? விளக்கமளித்துள்ளார் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்துள்ளது. சூர்யகுமார்(33), பல்லேகலேயில் நடைபெறவிருக்கும் 15 வீரர்கள் கொண்ட மூன்று டி20 போட்டிகளுக்கான அணியை தலைமை தாங்குவார் என அறிவித்திருந்த நிலையில் ஒருபுறம் தொழில் முறையாக டி20 கேப்டன்சி மாற்றப்பட்டு மறுபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து என சோகம் ஹர்திக் பாண்டியாவை துரத்துகிறது.

அமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸ்-க்கு ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு

ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதி காரணமாக அவரை டி -20 அணி கேப்டனாக நியமிக்கவில்லை.என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். ஹர்திக்கின் கேப்டன் பதவி பறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பெறாதது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை விட சூரியகுமார் யாதவ் முழு உடல் தகுதியுடன் இருப்பதால் அவரை டி-20 அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

MUST READ