Homeசெய்திகள்விளையாட்டுமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்- வலுவான நிலையில் இந்திய அணி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்- வலுவான நிலையில் இந்திய அணி!

-

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்- வலுவான நிலையில் இந்திய அணி!
Photo: ICC

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!

முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில், அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர். இதையடுத்து விளையாடி இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாளான நேற்று (ஜூலை 13) தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தனர். அபாரமாக விளையாடிய ஜெய்ஷ்வால் அறிமுகப்போட்டியிலேயே சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். இதேபோன்று கேப்டன் ரோஹித் சர்மாவும் சதமடித்திருந்தார்.

“முதலமைச்சர் பங்கேற்றால் கறுப்புக் கொடி காட்டுவோம்”- அண்ணாமலை பேட்டி!

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து முன்னிலைப் பெற்றுள்ளது.

MUST READ