- Advertisement -
மாணவர் உயிரிழந்ததை அடுத்து மாநில கல்லூரிக்கு நாளையும், திங்கள் கிழமையும் விடுமுறை.
பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் சுந்தர் உயிர் இழந்தார். மாணவர் சுந்தர் உயிரிழந்ததை அடுத்து காலை 11 மணி முதல் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.