Homeசெய்திகள்ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா !

ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா !

-

- Advertisement -

ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா !
சத்தியமங்கலம் (ஈரோடு) அடுத்த தாளவாடி மலைப்பகுதி கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் மாட்டு சாணத்தை கொட்டிவைத்து அதனை ஒருவர் மீது வீசியெறியும் வினோத விழா கொண்டாடப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு மாறி மாறி சாணியடித்து விளையாடி மகிழ்ந்தனர்.

MUST READ