Homeசெய்திகள்தமிழ்நாடுபாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற மனு பாக்கர் - இபிஎஸ் வாழ்த்து

பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற மனு பாக்கர் – இபிஎஸ் வாழ்த்து

-

- Advertisement -

33வது பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்று, துப்பாக்கிசுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ள மனு பாக்கருக்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ