Homeசெய்திகள்தமிழ்நாடு10ஆம் வகுப்பு பிராக்டிக்கல் - 1 லட்சம் பேர் ஆப்சென்ட்?

10ஆம் வகுப்பு பிராக்டிக்கல் – 1 லட்சம் பேர் ஆப்சென்ட்?

-

10ஆம் வகுப்பு பிராக்டிக்கல் – 1 லட்சம் பேர் ஆப்சென்ட்?

10 ஆம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

11th and 12th Class Students Exam Date Notification | 11 மற்றும் 12-ம்  வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் என்ற கேள்விக்கு ITI, மற்றும் Polytechnic காலேஜ் சென்று விட்டதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதிவரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 29) செய்முறை தேர்வுகள் முடிவுக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 1 லட்சம் பேர் பொதுத்தேர்வு செய்முறை தேர்வுக்கே வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் பங்கேற்பு குறைந்ததால் 10 ஆம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வு எழுது தேர்வு எழுதும் அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செய்முறை தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக தேர்வு எழுத வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

MUST READ