ரயில்வேயின் தொழில்நுட்பம் சாராத பிரிவில் (NTPC) 11,558 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் டிக்கெட் பணியிடங்கள் விவரம்: Chief கமர்ஷியல் – டிக்கெட் மேற்பார்வையாளர் – 1,736 பணியிடங்கள் ஸ்டேஷன் மாஸ்டர் – 994, சரக்கு ரயில் மேலாளர் – 3,144, ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் – டைப்பிஸ்ட் – 1,507 , சீனியர் கிளார்க் – டைப்பிஸ்ட் – 732 , கமர்ஷியல் – டிக்கெட் கிளார்க் – 2,022 , கணக்கு எழுத்தர் – தட்டச்சர் – 361, ஜூனியர் கிளார்க் – தட்டச்சர் – 990 , ரயில்கள் கிளார்க் – 72 உட்பட 9 பதவிகள் என 11,558 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி +2, டிகிரி ஆகும் . 18 முதல் 36 வயது உடையவர்கள் ஆன்லைனில் செப்டம்பர் – 9 முதல் அக்டோபர் – 10 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான Short Notice வெளியாகியுள்ள நிலையில், ரயில்வே தேர்வு வாரிய இணையத்தில் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.