Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

நாளை 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

-

- Advertisement -
kadalkanni

 

நாளை 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 06) காலை 09.30 மணிக்கு வெளியாகின்றன. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!

மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு பதிவுச் செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும். தமிழகத்தில் மார்ச் 01- ஆம் தேதி முதல் மார்ச் 22- ஆம் தேதி வரை நடந்த 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

12- ஆம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி வரை 83 மையங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ