Homeசெய்திகள்தமிழ்நாடுமார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை!

மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை!

-

- Advertisement -

மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை!வங்கிகளுக்கான மார்ச் மாதம் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் பொதுவிடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை, வழக்கான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் பண்டிகை, விழா நாட்களில் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ. சேவை தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

MUST READ