Homeசெய்திகள்தமிழ்நாடு"15 நாட்களில் 1,253 பேருக்கு அரசுப் பணி"- டி.என்.பி.எஸ்.சி. தகவல்!

“15 நாட்களில் 1,253 பேருக்கு அரசுப் பணி”- டி.என்.பி.எஸ்.சி. தகவல்!

-

 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Photo: TNPSC

கடந்த 15 நாட்களில் 1,253 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமை… மனம் திறந்த ராதிகா ஆப்தே…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் பிப்ரவரி 15- ஆம் தேதி வரை உரிமையியல் நீதிபதிக்கு 237 பேரும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேரும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் உள்ளிட்டப் பதவிகளுக்கு 752 பேரும், உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேரும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

மிரட்டும் காளிதாஸ், அர்ஜூன் தாஸ்… போர் ட்ரைலர் வெளியீடு…

பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1,253 பேர் தேர்வாகியிருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

MUST READ