தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
விக்ரம் நடிக்கும் 62- வது படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்
அதன்படி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைச் சிறப்புச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் முகவரி துறையின் ‘மக்களுடன் முதலமைச்சர்’ திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.