Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழை பெய்யும்"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

Rain - மழை

தமிழகத்தில் இன்று (நவ.23) காலை 10.00 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள்!

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இன்று (நவ.23) காலை 10.00 மணி வரை மழை பெய்யும்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் டிச.04 வரை நீட்டிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை வம்பனில் 13.1 செ.மீ., இராமநாதபுரத்தில் 8.5 செ.மீ., தொண்டியில் 8.1 செ.மீ., கமுதியில் 6.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது”. இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ