Homeசெய்திகள்தமிழ்நாடு"தாம்பரம் அருகே குளக்கரையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்"- ஆவின் நிர்வாகம் விளக்கம்!

“தாம்பரம் அருகே குளக்கரையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்”- ஆவின் நிர்வாகம் விளக்கம்!

-

- Advertisement -

 

"தாம்பரம் அருகே குளக்கரையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்"- ஆவின் நிர்வாகம் விளக்கம்! தாம்பரம் குளக்கரை அருகே ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையார்கள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 04- ஆம் தேதியன்று 'மிக்ஜாம்' புயல் காரணமாக, அதிக அளவில் மழை பொழிந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது. எனவே தாம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. எனவே சில இடங்களில் டிசம்பர் 04- ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் டிசம்பர் 04- ஆம் தேதி அன்று விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை சில சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டு சென்றதாக தெரிய வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது". இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Video Crop Image

தாம்பரம் குளக்கரை அருகே ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய் பரவும் தகவல் உண்மையா?

இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையார்கள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 04- ஆம் தேதியன்று ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, அதிக அளவில் மழை பொழிந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது.

எனவே தாம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. எனவே சில இடங்களில் டிசம்பர் 04- ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் டிசம்பர் 04- ஆம் தேதி அன்று விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை சில சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டு சென்றதாக தெரிய வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

‘தளபதி 68’ பக்கா…. ஓப்பனிங் சாங் வேற லெவல்…. அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்!

மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது”. இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MUST READ