Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் அஜித்துக்கு அண்ணாமலை வாழ்த்து!

நடிகர் அஜித்துக்கு அண்ணாமலை வாழ்த்து!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

நடிகர் அஜித்குமாருக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா வீடியோ- முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

இன்று (மே 01) நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள், கேக் வெட்டிக் கொண்டாடி வருகின்றனர்.

புதிய உச்சத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல்!

அந்த வகையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ