Homeசெய்திகள்தமிழ்நாடு10 அம்ச போராட்டம் ஒத்திவைப்பு – அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

10 அம்ச போராட்டம் ஒத்திவைப்பு – அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

-

- Advertisement -

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறியல் போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்கள் சங்கம் தற்போது அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து தங்களது போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.10 அம்ச போராட்டம் ஒத்திவைப்பு – அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

ஓய்வூதியம் தொடர்பாக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்,ஓய்வூதிய முரன்களை களைய வேண்டும் , சிறப்பு கால முறை மதிப்பூதியத்தில் பணி செய்போரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலி பணியிடம் அதிகரிப்பால் நால்வரின் வேலையை ஒருவரை செய்கிறோம். ஊதிய முரண்களை களைய வேண்டும். என அரசு ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்ததாக அறிவிப்பு. அடுத்த வாரம் மீண்டும் கூட்டம் நடைபெறும் அடுத்த கட்ட போராட்ட குறித்து அதில் முடிவு செய்வோம் என அறிவித்துள்து.

தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும்: தர்மயுத்தம் தொடரும் -ஓ.பன்னீர்செல்வம்

 

MUST READ