Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க.வின் 2- ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

அ.தி.மு.க.வின் 2- ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

-

 

அ.தி.மு.க.வின் 2- ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ளோரின் 2- ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு!

அதன்படி, மயிலாடுதுறை தொகுதியில் பாபு, சிவகங்கை தொகுதியில் சேகர்தாஸ், புதுச்சேரி தொகுதியில் தமிழ்வேந்தன், தூத்துக்குடி தொகுதியில் சிவசாமி வேலுமணி, நீலகிரி தொகுதியில் யோகேஷ் தமிழ்ச்செல்வன், கோவை தொகுதியில் சிங்கை ராமச்சந்திரன், பெரம்பலூர் தொகுதியில் சந்திரமோகன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார், திருவண்ணாமலையில் கலியபெருமாள், திருப்பூர் தொகுதியில் அருணாச்சலம், வேலூர் தொகுதியில் டாக்டர் பசுபதி, தருமபுரி தொகுதியில் அசோகன், திருச்சி தொகுதியில் கருப்பையா, நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழன், கன்னியாகுமரி தொகுதியில் முனைவர் பசிலியான் நசரேத், பொள்ளாச்சி தொகுதியில் கார்த்திகேயன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ