- Advertisement -
அனைத்துக் கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நீட் தோ்வால் நாளுக்கு நாள் உயிாிழப்புகள் ஏற்படுகின்றன. அதனை தடுக்க, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. பாமக ஜி.கே.மணி, சிபிஎம் நாகை மாலி, காங்கிரஸ் ராஜேஷ்குமார், மதிமுக சதன் திருமலைக்குமார், விசிக சிந்தனைச் செல்வன் ஆகியோர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றாா்கள்.
சாதாரண மக்களைக் கசக்கிப் பிழியும் பாஜக அரசு – மக்கள் நீதி மய்யம்