Homeசெய்திகள்தமிழ்நாடுதேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும்...

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

-

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

ஆவடி அடுத்து உள்ள கொள்ளுமேடு பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தமிழகத்தில் முதல்முறையாக தேசிய காசநோய் தடுப்பு திட்டம் சார்பில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மற்றும் மாவட்ட சுகாதாரத்துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு கொள்ளுமேடு பகுதியில் உள்ள காசநோய் பரிசோதனை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

“அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கொச்சி பொய் டெல்லி சென்றதன் மர்மம் என்ன?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம், தாய் சேய் நலம், தேசிய தோழுநோய் ஒழிப்பு திட்டம், குடும்ப நலத்துறை ஆகிய முகாம்கள் மக்கள் விழிப்புணர்வு மற்றும் பயன்பாட்டிற்காக இடம் பெற்றன. இதனை அமைச்சர் மா சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி தாய்மார்களை சந்தித்து சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். அதன் பின் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சிறப்பாக பணிபுரிந்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காசநோய் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ருபாய் 500 உதவித்தொகையும் வழங்கினார்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் காந்தி, அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு விடுமுறை நாட்களே கிடையாது மக்கள் நலனே பெரிது என எண்ணி செயல்படும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

சிரஞ்சீவி 157 வது படத்தில் நடிக்கும் மூன்று கதாநாயகிகள்!

இறுதியாக பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்தியாவிலேயே தமிழ்நாடு சுகாதாரத்துறையில் முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் காச நோய் இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும் எனவும், அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்காக தமிழக முதல்வர் ஜூலை 1தேதி நடமாடும் டிஜிட்டல் வாகனங்கள் 23 மக்கள் பயன்பாட்டிற்கு 10 கோடி செலவில் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களின் மூலமாக 17,000 எக்ஸ்ரே இதுவரை இலவசமாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

நமது சுகாதாரத்துறை மூலம் இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

MUST READ