மனிதன் தனக்கு உதவும் பொருட்கள், இயந்திரம், வாகனம் போன்றவற்றுக்காக ஆயுதபூஜைக் கொண்டாடும் நிலையில், ரோபோவே இயந்திரங்களுக்கு பூஜை போட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
“ஒரு புறநகர் ரயில் வழித்தடம் மட்டுமே முடங்கியுள்ளது”- ஆவடி ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி!
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள ரோபோ, அங்குள்ள இயந்திரங்களுக்கு தீபாராதனைக் காண்பித்து பூஜை செய்து, அங்கிருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களுக்கு பொறிகள், பழங்கள் அடங்கிய பைகளை வழங்கியது.
“ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்”- தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!
இது தொடர்பான காணொளி தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.