Homeசெய்திகள்தமிழ்நாடுகொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

-

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை என மாவட்ட ஆட்சியர் அறித்துள்ளார்.

12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடைபொதுநலன் கருதி மற்றும் மக்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட இம்முடிவு வரும்18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

MUST READ