Homeசெய்திகள்தமிழ்நாடுஉலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி சாதனை!

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி சாதனை!

-

 

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி சாதனை!
Photo: Bhavani Devi

சீனாவில் வுக்ஸி (Wuxi) நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வித்தைப் போட்டியில், தமிழக வீராங்கனை பவானி தேவி வென்று சாதனைப் படைத்துள்ளார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா…. மாணவர்களுக்கு நேரில் பட்டங்களை வழங்கிய ஆளுநர்!

காலிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான மிஷாகி யமுராவை வீழ்த்தினார். இதன் மூலம் பதக்கத்தை உறுதிச் செய்த பவானி தேவி, அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு

இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய வாள்வித்தைப் போட்டியில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும். வீராங்கனை பவானி தேவிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

MUST READ