Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ 2 - ஆம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: நிர்மலா சீதாராமன்

மெட்ரோ 2 – ஆம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: நிர்மலா சீதாராமன்

-

- Advertisement -

சென்னை மெட்ரோ ரயில்  2 – ஆம் கட்ட திட்டத்துக்கான செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு தான் ஏற்க வேண்டும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ 2 - ஆம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: நிர்மலா சீதாராமன்மெட்ரோ ரயில் 2 – ஆம் கட்ட திட்டத்தை மாநில அரசின் திட்டம்போல் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு முடிவெடுத்துவிட்டது.

மெட்ரோ ரயில் 2 – ஆம் கட்டத்துக்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு அரசு கோரி வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2 – ஆம் கட்ட திட்டத்தை செயல்படுத்த ரூ.7,425 கோடி செலவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ