Homeசெய்திகள்தமிழ்நாடுகேப்டன் விஜயகாந்த் பெற்ற விருதுகள்!

கேப்டன் விஜயகாந்த் பெற்ற விருதுகள்!

-

 

விஜயகாந்த் மறைவு..... கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஷால்!

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

விஜயகாந்த் பெற்ற விருதுகள் குறித்து பார்ப்போம்!

மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்திற்கு கடந்த 1994- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். விருதும், 2001- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், 2001- ஆம் ஆண்டு சிறந்த இந்திய குடிமகனுக்கான விருதும் வழங்கப்பட்டது.

தீவுத்திடலில் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதி!

2009- ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த 10 நடிகர்களில் ஒருவருக்கான ஃபிலிம்பேர் விருதும், 2011- ஆம் ஆண்டு சர்வதேச சர்ச் மேலாண்மை நிறுவனத்தின் கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.

MUST READ