Homeசெய்திகள்தமிழ்நாடு'பொம்மை காதலி'யுடன் பைக்கில் சுற்றி காதலர் தின கொண்டாட்டம்… வைரலான வீடியோ!

‘பொம்மை காதலி’யுடன் பைக்கில் சுற்றி காதலர் தின கொண்டாட்டம்… வைரலான வீடியோ!

-

- Advertisement -

காதலர் தினத்தை முன்னிட்டு பொம்மை காதலியுடன் மோட்டார் சைக்கிள் வலம் வந்த திசையன்விளையைச் சேர்ந்த வாலிபர். சமூக வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு.'பொம்மை காதலி'யுடன் பைக்கில் சுற்றி காதலர் தின கொண்டாட்டம்… வைரலான வீடியோ!நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலிவிளையைச் சேர்ந்தவர் மதன். இன்றுகாதலர் தினம் என்பதால் தனக்கு காதல் கைகூடவில்லை என்றும், தனக்கு காதலி யாரும் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக பொம்மை காதலியுடன் நேற்று தனது மோட்டார் சைக்கிளில்  திசையன்விளை பஜார் வீதிகளில் உலா வந்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியல்…கடும் நடவடிக்கை…பள்ளிக்கல்விதுறை தகவல்

MUST READ