Homeசெய்திகள்தமிழ்நாடுதலைமைச் செயலாளருடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை!

தலைமைச் செயலாளருடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை!

-

- Advertisement -

 

தலைமைச் செயலாளருடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை!
File Photo

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

அருமை நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…. நடிகர் கமல்ஹாசன்!

‘மிக்ஜாம்’ புயல் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுச் செய்வதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். மத்திய குழுவினர், இரு குழுக்களாகப் பிரிந்து தென் சென்னை, வட சென்னை பகுதிகளில் ஆய்வுச் செய்யவுள்ளனர்.

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று மத்திய குழுவினர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. உடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய், நிதித்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலை, காவல் உள்ளிட்ட துறைச் செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

MUST READ