Homeசெய்திகள்தமிழ்நாடு"சென்னையில் மின் விநியோகம் சீராகியுள்ளது"- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

“சென்னையில் மின் விநியோகம் சீராகியுள்ளது”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

-

- Advertisement -

 

"சென்னையில் மின் விநியோகம் சீராகியுள்ளது"- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. பேட்டி!
Video Crop Image

சென்னை பள்ளிக்கரணையில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சர்வதேச கேரள திரைப்பட விழா…. மணிக்கணக்கில் நின்று டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்..

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., “சென்னையில் அனைத்து இடங்களிலும் மின் விநியோகம் சீராகி உள்ளது. புயல், வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை (டிச.10) சென்னைக்கு வருகிறது. ரூபாய் 6,000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

மனப்பதற்றம் பிரச்சனையை அனுபவித்து வரும் கரண் ஜோகர்

ரூபாய் 6,000 நிவாரணத் தொகை அந்தந்த பகுத்து ரேஷன் கடைகள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும். சென்னையில் வெள்ளத்தால் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ