Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

-

 

கேரளா, தெலங்கானா மாநிலங்களின் வரிசையில் இணைந்தது தமிழ்நாடு!
Photo: TN Govt

மழை பாதிப்பு எதிரொலியாக, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.08) விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு.

கணவரை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ…

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 04- ஆம் தேதி முதல் டிசம்பர் 07- ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

நானி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை

புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (டிச.08) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ