Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் - வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் – வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

-

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் எனபவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு.சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம்  -  வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும்  என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை உறுதியாக உள்ளனா். பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளதால் தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது  என தெரிவித்தது. இந்து அறநிலையத் துறையின் வாதத்தை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோவில் புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் எனபவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனா்.

ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பெற்றுத் தரும் நற்சான்று எது – அமைச்சா் விளக்கம் !

MUST READ