இளம்பெண் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் தலைமைக் காவலர் ஜெயராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை
திருநெல்வேலி மாவட்டத்தில் இளம்பெண் சந்தியா கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில், 17 வயது சிறுவனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
இதனிடையே, சிறுவன் கைது செய்யப்பட்ட வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக, மூன்றடைப்பு காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ஜெயராணியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.