Homeசெய்திகள்தமிழ்நாடுஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்

ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்

-

ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்

ஜூன் 30ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும், ஜூலை 3ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கலை மற்றும் அறிவியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக்கல்லூரிகளில் மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 75,811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
கல்லூரி

ஜூன் 30, 2023 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி 2023 ஜூலை 3 ஆம் தேதி முதல் தொடங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ