Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய நடிகர் அஜித்குமார்!

குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய நடிகர் அஜித்குமார்!

-

 

குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய நடிகர் அஜித்குமார்!
Viral Photo

குழந்தைகளுடன் சேர்ந்து நடிகர் அஜித்குமார் சைக்கிள் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

‘துணிவு’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அஜித்குமாரின் புதிய படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘விடா முயற்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சந்திரமுகி-2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவித்திருந்தார். இதனால் அஜித்குமாரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், குழந்தைகளுடன் சேர்ந்து நடிகர் அஜித்குமார் சைக்கிள் ஓட்டிய வீடியோ, தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சென்னையில் உள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி அஜித்குமார் சைக்கிள் ஒட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ