பா.ஜ.க ன் கைத்தடியாக தி.மு.கவை கைநீட்டி பேச விஜய் வந்துள்ளதாகவும், அவர் தொடங்கியுள்ள தவெக கட்சியை தி.மு.க தூள்தூளாக ஆக்கும் என்றும் லியோனி சவால் விடுத்தார்.
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன் பேசும் தி.மு.கமைனஸில் போகும் என்று விஜய் பேசியதை சுட்டிக்காட்டிய அவர், இது போல தி.மு.கவை விமர்சித்த பலர் ஒன்றும் இல்லாமல் ஆகியுள்ளதாகவும் கூறினார். மேலும், GOAT படத்தை குறிப்பிட்டு அவரை ஆடு என்றும் விமர்சித்தார்.