தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு 812 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!
கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, 812 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டதோடு, அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அதிரடியாக நீக்கம்!
தேர்வு மூலம் காலிப் பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. 10- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தோடு, நடத்துநர் உரிமமும் வைத்திருப்போருக்கு, முன்னுரிமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.