Homeசெய்திகள்தமிழ்நாடுவரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை சரிவு!

வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை சரிவு!

-

- Advertisement -

 

மதுரை மலர்சச்சந்தையில் வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விலை குறைந்து காணப்படுகிறது.

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

ரூபாய் 600- க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 300 ஆக விலை குறைந்துள்ளது. இதேபோல் ஒரு கிலோ முல்லை பூ ரூபாய் 250- க்கும், செவ்வந்தில் ஒரு கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மல்லிகை பூக்களின் சீசன் தற்போது தொடங்கியுள்ளதால், மல்லிகை பூக்களின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாகக் கூறும் வியாபாரிகள், பூக்களின் விலை வரும் நாட்களில் கணிசமாக குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆஜராகாத நிர்மலாதேவி- தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!

மல்லிகைக்கு பெயர் போன மதுரை மாவட்டத்தில் மலர்ச்சந்தை மிகவும் புகழ்பெற்றது என்றால் மிகையாகது.

MUST READ