Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்!

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்!

-

 

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்!

சென்னையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், தி.மு.கவின் தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம், உடல்நலக்குறைவுக் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”

கடந்த 2016- ஆம் ஆண்டு தி.மு.க. சார்பில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகத் தேர்வானார். கடந்த 2021- ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த கு.க.செல்வம் மீண்டும் 2022- ஆம் ஆண்டு தி.மு.க.வுக்கு திரும்பினார்.

பிரதமரைச் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கு.க.செல்வம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

MUST READ