Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் MLA ஓ.ஆர்.ராமச்சந்திரன் இன்று காலமானார்

முன்னாள் MLA ஓ.ஆர்.ராமச்சந்திரன் இன்று காலமானார்

-

முன்னாள் MLA ஓ.ஆர்.ராமச்சந்திரன் இன்று காலமானார்முன்னாள் MLA ஓ.ஆர்.ராமச்சந்திரன்(68) இன்று காலமானார். காங்கிரஸில் இருந்தபோது 3 முறை (1991, 1996, 2001) கம்பம் தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், கம்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இன்று மதியம் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ