Homeசெய்திகள்தமிழ்நாடுஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!

ஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!

-

- Advertisement -

 

ஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!
File Photo

வேப்பூர் வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலூர் மாவட்டம், வேப்பூர் வாராந்திர ஆட்டுச்சந்தைக்கு 10,000- க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்தனர். சென்னை, தேனி, நாகை, பெரம்பலூர், கோவை, விழுப்புரம் என தமிழகம் முழுவதிலும் இருந்து ஆடுகளை வாங்குவோரும் குவிந்தனர். ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 35,000 ரூபாய் வரை ஆடுகள் விலைப் போகின.

“செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை”!

அதிகாலை 04.00 மணியில் இருந்து 08.00 மணி வரை சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. வழக்கத்தைவிட கூடுதலாக வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ