Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்!

ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்!

-

 

ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்!

புத்தாண்டு தினமான இன்று (ஜன.01) தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை குறைவாக இருந்ததால் விற்பனையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

நாளை திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள சந்தைப்பேட்டைப் பகுதியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்கு கம்பம், பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். வாரந்தோறும் கூடும் இந்த சந்தையில் வழக்கமாக ரூபாய் 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும்.

கறுப்பு நிறத்திற்கு மாற்றப்பட்ட முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்!

ஆனால் இன்று (ஜன.01) சந்தைக்கு வியாபாரிகள் அதிகளவு வராததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். ஆடுகளின் விற்பனையும் மந்தமாகவே இருந்தது.

MUST READ