Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

-

- Advertisement -

உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 உயர்ந்திருக்கிறது. நேற்று தங்கம் விலை 800 ரூபாய்க்கு குறைந்து 43760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சற்றே உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 உயர்ந்திருக்கிறது. நேற்று சவரனுக்கு 800 குறைந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு 560 உயர்ந்திருக்கிறது. தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

மேலும், தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 5,540 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 40 காசுகள் உயர்ந்த 75 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

தொடர் விலை ஏற்றத்தால் தங்கம் மற்றும் வெள்ளி பிரியர்கள் நகைகள் வாங்க முடியாமல் பெரும் சோகத்தில் உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நடுத்தர மக்களின் அடுத்த கண்ட வாழ்க்கை பெரும் கேள்விக்குறிக்கு தற்றப்பட்டுள்ளது.

MUST READ