- Advertisement -
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்ந்துள்ளது.
உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
இன்று (நவ.14) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூபாய் 44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 25 உயர்ந்து ரூபாய் 5,615- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து, ரூபாய் 76- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.