22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 560 குறைந்துள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் சூர்யா… புறநானூறு பட அப்டேட்!
இன்று (டிச.09) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 560 குறைந்து, ரூபாய் 46,120- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 70 குறைந்து ரூபாய் 5,765- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அசர்பைஜானுக்கு பறந்த அஜித்… அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய விடாமுயற்சி படக்குழு!
அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 2 குறைந்து, ரூபாய் 78- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.