22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது.
“சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து அமைச்சர் ரோஜா விமர்சனம்”!
இன்று (அக்.25) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ரூபாய் 45,240- க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 5,655- க்கு விற்பனையாகிறது.
‘ஒடிஷா மக்களின் மனம் கவர்ந்த வி.கே.பாண்டியன்’-விரிவான தகவல்!
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து, ரூபாய் 77.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.