Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைவு!

-

 

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்துள்ளது.

“சிறு, குறு நிறுவன பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

இன்று (நவ.11) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து ரூபாய் 44,800- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 குறைந்து ரூபாய் 5,600- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள தங்க நகைக்கடைகளில் ஆபரணங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளதால், அதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ